Make Your Voice Count – Take the TN Election Survey Today!

Share Your Opinion in 30 Seconds

Help improve your community by participating in this quick survey.

🗳️ உங்கள் கருத்து முக்கியம்!

இந்த கருத்துக்கணிப்பில் உங்கள் பதிலை பகிர்ந்து சமூகத்திற்கு உதவுங்கள்.

Your opinion matters! Share your feedback and help improve the system.

🔥 5249+ people have already shared their opinion
⏱ Takes less than 30 seconds
🔒 100% anonymous & secure

Start Survey

1. உங்களுக்கு சொல்லிய பணம் / உதவிகள் நேரத்திற்கு கிடைக்கிறதா?
Are you receiving the money/benefits promised to you on time?

2. உங்கள் பகுதியில் சாலை, வடிகால் வசதிகள் சரியாக உள்ளதா?
Are roads and drainage facilities in your area in good condition?

3. அரசு வேலை கிடைக்கும் நடைமுறை நேர்மையாக இருக்கிறதா?
Is the process of getting government jobs fair?

4. TNPSC தேர்வுகள் நம்பிக்கைக்குரிய முறையில் நடக்கிறதா?
Do you feel TNPSC exams are conducted in a trustworthy manner?

5. உங்கள் பகுதியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா?
Do women feel safe in your area?

6. சாதி அடிப்படையிலான வன்முறை இல்லாமல் மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?
Do people feel safe without caste-based violence in your area?

7. குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று உங்களுக்கு நிம்மதி உள்ளதா?
Do you feel children are safe?

8. கோவில்கள் நன்றாக பராமரிக்கப்படுகிறதா?
Are temples being maintained properly?

9. கேஸ் சலுகை மற்றும் பிற உதவிகள் சரியாக கிடைக்கிறதா?
Are gas subsidies and other benefits reaching you properly?

10. மொத்தத்தில், தற்போதைய ஆட்சியில் நீங்கள் திருப்தியாக உள்ளீர்களா?
Overall, are you satisfied with the current government?

11. நல்ல மாற்றத்திற்காக நீங்கள் எந்த கட்சியை தேர்வு செய்வீர்கள்?
Which party would you choose for a better change?